தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
Answers
Answered by
14
தமிழோவியம் கவிதையில் மிகவும் ஈர்த்த அடிகள்:
அழியாத் தமிழ்
- காலம் பிறப்பதற்கு முன்பே தனிச்சிறப்புடன் பிறந்தது நம் தமிழ்மொழி.
- வாழ்வியல் நெறிமுறைகளைப் போற்றிக் காக்கும் அறம், புறம் பற்றிய இலக்கியங்கள் தமிழர் வாழ்வை வகுத்துக்காட்டிய இலக்கணங்கள் ஆகும்.
வளம் செழிக்கும் சோலை
- தனக்கு நிகர் வேறொன்றும் இல்லாத காப்பியங்கள் இம்மொழியில் பூக்கள் நிறைந்த சோலையாக வளங்கொழித்து நம் இதயங்களில் ஊர்வலங்களை நடத்தி வருகின்றன.
புதிய தீபம்
- மானுடத்தின் மகத்துவத்தைச் சாதித்துக் காட்டத் திருக்கான் நூல் ஒன்றே போதும்.
- திருக்குறளைக் கற்று, அதன் வழியில் வாழ்ந்தாலே போதும் மானுடத்தின் மேன்மையை அடையலாம்.
புதிய சிந்தனை
- எத்தனை எத்தனையோ எண்ணிலடங்காத சமயங்களை உண்டு சித்தர்களும் மற்றவர்களும் சமுதாயத்தின் தீமைகளை அறுக்கின்ற, புத்த நித்தம் நம் இதயங்களில் பாய்ச்சுகின்றனர்.
புதிய வடிவம்
- விரல்களை மடக்கிக் கொண்டு வீணையில் இசை பொழிய முடியாததைப் போல, பிறர் குற்றம் குறைகளை வீணாகப் பேசுவதை விட்டுவிட்டு, புத்தம் புதிய வடிவம் பெற்ற தமிழை நாம் அனைவரும் ஒன்று கூடி வளர்த்திடுவோம்.
Answered by
9
Explanation:
திசைவேகம் – காலம் வரைபடத்தின்
சாய்வு கொடுப்பது
a) வேகம் b) இடப்பெயர்ச்சி
c) தொலைவு d) முடுக்கம்
தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
thanks for the question hope it helps to
thanks!!!
..
Similar questions
Science,
5 months ago
Political Science,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago