India Languages, asked by sakshinarware9255, 11 months ago

மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______________ மொழியாகும்.
திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________ .
காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) _____________ மொழி தமிழ்.
என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு)___________.

Answers

Answered by steffiaspinno
30
  • மனிதனையும் விலங்குகளையும் வேறுபடுத்துவது மொழியாகும்.
  • மொழி என்பது ஓரு பரிமாற்றுக் கருவி ஆகும். நமது எண்ணங்கள் மற்றும் செயல்களை மற்றவற்களுக்கு புரியும் படி கொண்டு செல்ல மொழி அவசியமான ஒன்றாகும். விலங்குகளுக்கு மொழி கிடையாது.
  • திராவிட மொழிகள் சில பொது பண்புகளைப் பெற்றுள்ளன.  
  • திராவிட மொழிகளின் தாய் தமிழ் ஆகும்.திராவிட மொழிகள் மூன்று வகைப்படும்.  அவை தென் திராவிட மொழிகள்,நடு திராவிட மொழிகள்,வடதிராவிட மொழிகள் ஆகும்.
  • காலந்தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்  மொழி தமிழ்  ஆகும்.
  • தமிழ் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.  பல மொழிகளிக்கு தாய் மொழியாகவும் தமிழ் திகழ்கிறது.
  • என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று  தேடுகிறேன்.
Similar questions