இளமையில் கல்வி ............................
Answers
Answered by
0
Answer:
Can't understand it is it Malaysian?
Answered by
8
இளமையில் கல்வி கற்க வேண்டும் :
- மனித வாழ்வில் இரண்டு பருவங்கள் முக்கியமானதாகும்.
- ஒன்று இளமை பருவம் மற்றோன்று முதுமைப் பருவம் ஆகும்.
- இளமையில் கற்கும் கல்வியானது பசுமரத்தாணி போல என்றும் மனதில் நிலைத்து நிற்கும்.
- இளமையில் கற்கும் கல்வியானது நமது வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்தும். உடலும் உள்ளமும் வேகமாக செயல்படக்கூடிய பருவம் இந்த இளமைப் பருவமாகும்.
- இளமை காலத்தில் கடினமாக உழைத்தால் வாழ்வில் உன்னத நிலையை அடைய முடியும்.
- நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணம் நாம் இளமை காலத்தில் கற்ற கல்வி மட்டுமே.
- இளம் வயதில் மனமானது எதையும் உள்வாங்கிக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
- இத்தகைய காரணங்களால் தான் இளமையில் கல்வி என்பது அவசியமானதாக உள்ளது.
- இதனை கருத்தில் கொண்டு ஔவையார் கூறிய முதுமொழி தான் இளமையில் கல் ஆகும்.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago