India Languages, asked by stupefyjinx473, 9 months ago

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை
எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க .

Answers

Answered by steffiaspinno
131

திராவிடமொழிகளின் பிரிவுகள்:

மொழிக்குடும்பம்

  • உலகத்திலுள்ள மொழிகள் பிறப்பு, இறப்பு, அமைப்பு, உறவு போன்ற பல பிரிவுகளிலிருந்து பிரிக்கட்டது தான் இந்த மொழிக்குடும்பம்.
  • ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மொழிகள் பேசப்படுகின்றது.
  • அவை அந்த இடத்தில் இருக்கும் அமைப்பு மற்றும் உறவு பொருத்தும் திகழ்கின்றன.

திராவிட மொழிக்குடுக்குப்பம்:

  • மொழிகள் பரவிய நிலா அடிப்படையில் திராவிட மொழிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை
  1. தென்திராவிட மொழிகள்
  2. வடதிராவிட மொழிகள்
  3. நடுத்திராவிட மொழிகள்.
  • இவ்வகை மொழிகளில் நான் பேசும் மொழி மற்றும் தெரிந்த மொழி தமிழ்,தெலுங்கு ஆகும்.
  • அவற்றின் சிறப்பியல்புகளைக் காண்போம்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்:

  • 1856 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து மாறுபட்டவை.

தலைமைச் சிறப்பு  

  • திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமொழியாகத் திகழ்வது தமிழ் மொழி.  
Answered by Anonymous
40

Answer:

no

Explanation:

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை

எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க .

Similar questions