India Languages, asked by sandas8699, 11 months ago

இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் .................. (திகழ்)
வைதேகி நாளை நடைபெ றும் கவியரங்கில் ................. (கலந்துகொள் )
உலகில் மூவாயிரம் மொழிகள் .............................. (பேசு)
குழந்தைகள் அனைவரும் சுற்றுலா .................. (செல்)
தவறுகளைத் ............ (திருத்து)

Answers

Answered by steffiaspinno
12

 வினைமுற்று :    

  •  முற்றுபெற்ற விகுதியைக் கொண்ட வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.

இந்திய மொழிகளின் மூலமும் வேருமாக தமிழ் திகழ்கிறது.(திகழ்)

  •      திகழ் எனும் சொல் வினைமுற்றாக மாற்றும் போது திகழ்கிறது என மாறுகிறது.

வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் க‍லந்துகொள்வாள்.

  • கலந்துகொள் எனும் சொல் வினைமுற்றாக மாற்றும் போது க‍லந்துகொள்வாள் என  மாறுகிறது.

உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.(பேசு)

  • பேச எனும் சொல் வினைமுற்றாக மாற்றும் போது பேசப்படுகின்றன என மாறுகிறது.

குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றனர் (செல்)

  • செல் எனும் சொல் வினைமுற்றாக மாற்றும் போது சென்றனர் என  மாறுகிறது.

தவறுகளைத்  திருத்தினான் (திருத்துக)

  • திருத்துக எனும் சொல் வினைமுற்றாக மாற்றும் போது திருத்தினான்  என  மாறுகிறது.
Answered by Anonymous
2

Answer:

வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.

அ) சிலம்பு, மேகலை, குழை, கடகம்

ஆ) நோன்பு, நீராடல, திருநாள், விழா

இ) ஊசல, கழங்காடல, ஓரையாடல, அம்மானை பத்தாடல்

ஈ) கூத்து, பாடினி, இசை, சிற்பம்

Similar questions