India Languages, asked by narsingmohan4249, 11 months ago

வளரும் செல்வம் - உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்சொற்களைத் தொகுத்து
அதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக

Answers

Answered by steffiaspinno
31

வளரும் செல்வம்:

வளரும் செல்வமானது தமிழ் மொழி.

  • தமிழ்மொழி பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது மரபு.
  • இதுவே மொழி வளர்சிக்கான வாயிலாகவும் உள்ளது.

தமிழெண்கள்:  

  • இதனைத், தொல்காப்பியம் எண்ணுப்பெயர்க் கிளவி என்று குறிப்பிடுகிறது.
  • தமிழெண்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கிக்  கொண்டு வரும்.இதனை எண்ணுப்பெயர் என அழைக்கின்றோம்.  
  • கணிதத்தில் உள்ள எண்ணிக்கையான தமிழ் சொற்கள் நமக்கு தெரியும்.
  • ஆனால் 1/320, 1/160 ஆகிய எண்ணிற்கான சொற்கள் முத்திரி, அரைகாணி என்பதைக் கால போக்கில் மறந்துவிட்டோம்.  

கலைச்சொற்கள்:

  • தாய்மொழி சார்ந்த சொற்களின் எண்ணிக்கையைவிட வேற்றுமொழிச் சொற்களின் எண்ணிக்கையே மிகுதியாகும்.
  • அந்த கலைச்சொற்கள் ஒலிபெயர்ப்பு இல்லை மொழிபெயர்ப்பு செய்து உருவாக்கலாம்.

கடல்துறை:

  • உலகில் தொன்மை மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது கிரேக்க மொழி.
  • இம்மொழியின் கடல்சார்ந்த சொற்களில் எறிதிரை, கலன், நீர், நாவாய், தோனி போன்ற தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ச்சொற்கள் பிறமொழியில்:

  • கிரேக்கிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கடல் வழியாக வருவதைக் கிரேக்க நூல் ஒன்று விளக்குகிறது.
  • கடல் சார்ந்த பெரிய புலம் என்பதே  எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ், என ஆகியுள்ளது.
Answered by cprabhu320
3

Explanation:

hi the answer is in samacheer kalvi pls cheak it

Similar questions