மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ள து?
Answers
Answered by
51
Explanation:
எண்ணுப்பெயர் என்பது பொருள்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி எண்ணும் பெயர். இதனைத் தொல்காப்பியம் எண்ணுப்பெயர்க் கிளவி என்று குறிப்பிடுகிறது. [1] தமிழில் எண்ணிக்கையைக் குறிக்கும் எண்ணுப் பெயர்களுக்கு அமைந்துள்ள சொற்கள் பொருள்பொதிந்த சொற்களாக உள்ளன. எண்ணுப் பெயர்களின் வேர்ச்சொற்கள் அந்த எண்ணின் பொருளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கிப் பெருகும்போது எண்களின் வளர்ச்சி தெளிவாகப் புலனாகிறது.
Answered by
58
எண்ணுப்பெயர்:
- எண்ணுப்பெயர் என்பது ஒரு பொருளை ஒன்றன்மேல் ஒன்றை அடுக்கி எண்ணுவதே ஆகும்.
- இதனைத் தொல்காப்பியம் எண்ணுப்பெயர்க் கிளவி என்று குறிப்பிடுகிறது.
- தமிழில் எண்ணிக்கையைக் குறிக்கும் எண்ணுப் பெயர்களுக்கு அமைந்துள்ள சொற்கள் பொருள் கொண்ட சொற்களாக அமைகின்றன.
- எண்ணுப் பெயர்களின் வேர்ச்சொற்கள் அந்த எண்ணின் பொருளை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
- ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கிப் வரும்போது எண்களின் வளர்ச்சி புலனாகிறது.
எண்ணுப்பெயர்கள்:
- திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர் ஒன்றாகவே வருகின்றன.
- அதில் மூன்று எனும் எண்ணுப்பெயர் பின்வருமாறு.
- மூன்று - தமிழ்
- மூணு - மலையாளம்
- மூடு - தெலுங்கு
- மூரு - கன்னடம்
- மூஜி - துளு
Similar questions
Hindi,
5 months ago
India Languages,
11 months ago