India Languages, asked by Munmoon7744, 10 months ago

தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

Answers

Answered by steffiaspinno
49

தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக:

தன்வினை

  • தன்வினை  என்பது பிறரின் துணை இல்லாமல்  ஒரு செயலை நாமாக செய்வது தன்வினை எனப்படும் .
  • ஒரு செயல் நம்மால் இயங்கப்படுவதைக் குறிக்கும்  வினையின் பயன் எழுவாயை சேறுமாயின் அது தன்வினை என கருதப்படும்.
  • " பயன்படுத்து "  - " ஆஷா நூலகத்தைப்  பயன்படுத்தினாள் ".
  • இது தன்வினை எனப்படும் .

பிறவினை

  • ஒரு செயல் நம்மால் இல்லாமல் பிறரின் துணையோடு செய்தல் பிறவினை எனப்படும்.
  • இது ஒரு செய்யலை பிறரை செய்யவைப்பதே ஆகும்.
  •  வினையின் பயன் எழுவாயின்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிரிவினை எனப்படும்.
  •  " பயன்படுத்து "  - " ஆஷா நூலகத்தைப்    பயன்படுத்துவித்தாள் ".  
  • இது பிறவினை எனப்படும்  .
Answered by jumailyousuf
7

Explanation:

hope this is useful

add me in brainliest

Attachments:
Similar questions