உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக.
Answers
Answered by
145
உண்டிக்கொடுத்தோர் உயிர்க்கொடுத்தோரே :
- நீரானது உணவு உற்பத்திக்கு அடிப்படையாக இருக்கிறது. மேலும் அதுவே உணவாகவும் பயன்படுகிறது.
- இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வள்ளுவர் தான் இயற்றிய திருக்குறளில் வான் சிறப்பு என்ற அதிகாரத்தை எழுதினார்.
- அதுபோல் நீரினைப் பற்றி குடபுலவியனார்,
நீரின்றி அமையாது யாக்கை என்றும்,
- பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி தான் இயற்றிய பொதுவியல் திணையில் பாடப்பட்ட புறநானூற்றில் இடம்பெற்றப் பாடலில், உண்டிக்கொடுத்தோர் உயிர்க்கொடுத்தோரே என்றும் குறிப்பிடுகிறார்.
- அதன் பொருள் இந்த உடலானது உணவால் உருவானது. அத்தகைய உடலானது நீரின்றி இயங்காது.
- நீர் உடலுக்கு இன்றியமையாததாகவம் உள்ளது. அத்தகைய உடலுக்கு உண்டி (உணவு) கொடுத்தவர் உயிர்க்கொடுத்தவராக மதிக்கப்படுகிறார்.
Answered by
53
Explanation:
Hope it helps you
please make me as brainlist dear
Thanks
Attachments:
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Hindi,
1 year ago