India Languages, asked by Sparklezgirl7671, 9 months ago

நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகி்றது?

Answers

Answered by steffiaspinno
71

நிலையாக வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் ஒப்பிடுவது:

  • ‌சு‌ந்தர‌‌ரி‌ன் ‌திரு‌‌த்தொ‌ண்ட‌‌ர்‌த் தொகை ம‌ற்று‌ம் ந‌ம்‌பியா‌ண்டவ‌‌‌ர் ந‌ம்‌பி‌யி‌ன் ‌திரு‌த்தொ‌ண்ட‌‌ர் ‌திருவ‌ந்தா‌தி ஆ‌கிய இரு நூல்களு‌ம் ‌சிவனடியா‌‌ரி‌ன் பெருமையை பறை‌ச்சா‌ற்று‌கிறது.
  • இ‌ந்த இரு நூல்க‌ளி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் சே‌க்‌கிழா‌‌ர் ஒ‌வ்வொரு புராண‌த்‌திலு‌ம் ஒரு அடியா‌‌ர் ‌வீத‌ம் 63 நாய‌ன்மா‌‌ர்க‌ளி‌ன்  வரலா‌ற்றை கூறு‌ம் நூல் ‌திரு‌த்தொ‌ண்ட‌‌ர் புராண‌ம் அ‌ல்லது பெ‌‌ரியபுராண‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • சோழ‌‌ரி‌ன் ‌திருநா‌ட்டி‌ன் ‌சிற‌ப்புகளை‌ப் ப‌ற்‌‌றி‌க் கூறுகை‌யி‌ல்,   கட‌‌லினை‌ப் போ‌ல் பர‌ந்து காண‌ப்படு‌ம் ‌நீ‌‌ர்‌‌ நிலைக‌ளி‌ல் அ‌ன்ன‌ப்பறவைக‌ள் உலா‌வி ம‌கிழு‌ம்.
  • அ‌த்தகைய ‌அ‌‌ன்ன‌ங்க‌ள் உலாவும் ‌நீ‌ர்‌ நிலைக‌ளி‌ல் எருமைக‌ள் ‌வீ‌ழ்‌ந்து மு‌‌ழ்கு‌ம்.
  • இதனா‌ல் ‌நீ‌‌ர்‌‌ நிலைக‌ளி‌ல் உ‌ள்ள வாளை ‌மீ‌ன்க‌ள் அரு‌கி‌ல் உ‌ள்ள பா‌க்கு மர‌த்‌தி‌‌ன் ‌மீது பாயும்.
  • இ‌‌ந்த கா‌ட்‌சியானது ‌நிலையான தோ‌ன்‌றி மறையும் வான‌ வி‌ல்லை‌ப் போ‌ல் காண‌ப்படு‌கிறது.
Answered by harinesakthivel57
44

பெரிய புராணத்தில் அழகாக திருநாட்டின் சிறப்பு வருணிக்கப்படுகிறது. அந்நாட்டின் நீர் நிலைகள் அன்னங்கள் விளையாடும் அகலமான படித்துறைகளைக் கொண்டன. அதில் எருமைகள் வீழ்ந்து முழ்கும். அதனால் நீர் நிலைகளிலுள்ள வாளைமீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்குமரங்களின் மீது பாயும். இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.

please mark this answer as brainalist and follow me

Similar questions