மிசை"" – என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
Answers
Answered by
49
மிசை என்பதன் எதிர்ச்சொல் கீழே என்பதாகும் :
- எதிர்ச்சொல் என்பது ஒரு சொல்லின் பொருளுக்கான எதிர்மறை பொருளினை குறிக்கும் சொல்லாகும் அல்லது ஒரு சொல்லுக்குரிய எதிர்மறை பொருளாகும்.
எடுத்துக்காட்டு :
- வா என்பதன் எதிர்ச்சொல் போ என்பது ஆகும். வா என்ற சொல்லானது வாருங்கள் என்று அழைப்பதைக் குறிக்கிறது. போ என்ற சொல்லானது இங்கிருந்து செல்லுங்கள் என்பதைக் குறிக்கும். எனவே இவைகள் இரண்டும் எதிர்ச்சொற்கள் ஆகும்.
- அதே போல் தான் மிசை என்பதன் பொருள் மேல் அல்லது மேலே என்பதாகும். மேல் அல்லது மேலே என்பதன் எதிர்ச்சொல் கீழ் அல்லது கீழே என்பதாகும்.
- எனவே மிசை என்பதற்கான எதிர்ச்சொல் கீழே அல்லது கீழ் என்பதாகும்.
Answered by
22
மிசை என்பதின் பொருள் மேல் அல்லது மேலே
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
CBSE BOARD XII,
1 year ago