India Languages, asked by smritigupta2731, 10 months ago

மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

Answers

Answered by steffiaspinno
87

ம‌‌ல்ல‌ல் மூதூ‌ர் வயவே‌‌ந்தே - கோடி‌ட்ட சொ‌ல்‌லி‌ன் பொரு‌ள் வள‌ம் எ‌ன்பதாகு‌ம்.

  • இ‌ந்த தொடரானது பாண்டியன் நெடு‌ஞ்செ‌ழியனை‌ப் ப‌ற்‌‌றி  பொது‌விய‌ல் ‌திணை‌யி‌ல், பொரு‌ண் மொ‌‌ழி‌க்கா‌ஞ்‌சி துறை‌யி‌ல்  பாட‌ப்ப‌ட்ட புறநானூறு பாட‌ல் வரி ஆகும்
  • இ‌ந்த பாட‌லி‌ன் ஆ‌சி‌‌ரிய‌‌ர்  குடபுலவியனார் ஆவா‌ர். இவ‌ர் ச‌ங்க‌க் கால‌ப் புலவ‌‌ர்களு‌‌ள் ஒருவ‌‌ர்.
  • அரசரு‌க்கரு‌கி‌ல் இரு‌ந்து ஆலோசனை தருவ‌தி‌ல் ‌சிற‌ப்பு ‌மி‌க்கவ‌‌ர்.
  • ச‌ங்க கால ம‌க்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை முறைகளை அ‌றிய இவரது பாட‌ல்க‌ள் பெ‌ரிது‌ம் உதவகி‌ன்றன.
  • இவ‌‌ர் பா‌ண்டிய‌ன் நெடு‌ஞ்செ‌ழிய‌ன் ஆ‌ட்‌சி செ‌ய்யு‌ம் மதுரை ஊ‌‌‌ரி‌ன் வள‌‌த்தை‌ப் ப‌ற்‌‌றி‌க் கூறு‌ம் போது, வா‌ன் அளவு உய‌‌‌ர்‌ந்த  ம‌‌திலை‌க் கொ‌ண்ட வள‌ங்க‌ள் ‌‌நிறை‌ந்த பழமையான ஊ‌ரி‌ன் தலைவரே என‌த் தொட‌ங்கு‌கிறா‌‌ர்.
  • எனவே ம‌ல்ல‌ல் எ‌ன்ற‌ச் சொ‌ல்‌லி‌ன் பொரு‌ள் வள‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
Answered by naveenraj81
34

வளம்

it helps u and it is correct answer

Similar questions