கல்லாடம் படித்தவரோடு ..................
Answers
Answered by
32
கல்லாடம் படித்தவரோடு சொல்லாடல் செய்யாதே
விளக்கம் :
- கல்லாடம் என்பது சைவ சமயம் சார்ந்த நூல் ஆகும். இந்நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. இது ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றாகும்.
- மேலும் 102 ஆசிரியப்பாக்களைக் கொண்டுள்ளது.
- ''கல்லாடம் படித்தவரோடு சொல்லாடல் செய்யாதே'' என்பது சைவ சமயப் பழமொழி ஆகும்.
- பதினோறாம் நூற்றாண்டில் தமிழில் உருவான அக நூல் கல்லாடம் ஆகும்.
- கல்லாடம் நூலில் ஏராளமான அறிவு சார்ந்த கருத்துக்களும் செய்திகளும் அடங்கியுள்ளது . இதனால் கல்லாடம் படித்தவரோடு சொற்களால் வாதாடுவது என்பது நடக்காத காரியமாகும்.
- 'திருவள்ளுவமாலையில்' ஒரு வெண்பாவை கல்லாடர் எழுதியுள்ளார். மதுரையையும் திருப்பரங்குன்றத்தையும் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.
- சிவபெருமான் மற்றும் முருகனுடைய போன்ற கடவுள்களின் பெருமையையும் இனிமையாகவும் விளக்கி இந்நூல் முழுவதும் கூறியுள்ளார்.
Answered by
8
Answer:
கல்லாடம் படித்தவரோடு மல் ஆடாதெ..
Similar questions