பொருத்தமான விடையைத் தேர்க.
அ. நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை - ஔவையார்
இ. மாமழை போற்றுதும் - இங்கோவடிகள்
Answers
Answered by
15
Answer:
English Mai liko
Explanation:
mark as branlist
Answered by
34
விடை:அ,இ சரி
அ.நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்
இ.மாமழை போற்றுதும் - இங்கோவடிகள்
- திருவள்ளுவர் திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரத்தில்.
நீரின்றி அமையாது உலகெனின் யார்யாருக்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.
என்று நீரின் பெருமையை கூறினார்.
- அதேபோல் இளங்கோவடிகளும் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் மழையினை சிறப்பிக்கும் வகையில் ''மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'' என்று கடவுள் வாழ்த்தினை தொடங்கினார்.
- ஆனால் நீர் இல்லையெனில் இந்த உலகில் உயிர் வாழ முடியாது என்பதை
- நீரின்று அமையாது யாக்கை எல்லாம்
'' உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே '' என்றத் தொடரின் மூலம் குடபுலவியனார் கூறுனார்.
- எனவே பொருத்தமான விடை அ,இ ஆகும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago