உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
27
எங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்கள் :
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு,
- என்று வள்ளுவர் கூறுவது போல் நீரானது ஒரு மனிதனின் அன்றாட வாழ்வில் உயிர் வாழ இன்றியமையாததாக உள்ளது.
- மனிதன் மட்டுமின்றி அனைத்து உயிரினங்கள் உயிர் வாழவும் நீரானது இன்றியமையாததாக உள்ளது.
- இது விவசாயம், தொழிற்சாலைகள் எனப் பல்வேறுத் துறைகளிலும் பயன்படுகிறது.
- எனவே தான் இயற்கை முறையில் கிடைக்கும் மழையினை சேகரிக்க பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கினர்.
- அந்த வகையில் எங்களது பள்ளியினைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி, அருவி, கடல் போன்றவையாகும்.
Answered by
3
நாய்களா செத்த பண்ணியே அறிவே இல்லையா பொரம்போக்கு பசங்களா
Similar questions
Social Sciences,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
Hindi,
1 year ago
CBSE BOARD XII,
1 year ago