பொருத்தமான வினையை எடுத்து எழுதுக. கதிர் அலுவலகத்திலிரு்நது விகரவாக ---------------.
அவன் பையன் பள்ளியிலிரு்நது இன்னும் --------------.
அ) வ்ந்தான் , வருகி்றான் ஆ) வ்நதுவிடடான், வரவிலகல
இ) வ்ந்தான் , வருவான் ஈ) வருவான், வர�ாடடான்
Answers
Answered by
4
Answer:
Isn't able to understand this
Answered by
8
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக வந்துவிட்டான்.
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை.
- முதல் தொடரானது இறந்த காலத்தினைக் குறிக்கிறது. வந்தான், வருவான் போன்றவை முறையே நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் குறிப்பதாக உள்ளது.
- ஆனால் வந்துவிட்டான் என்றச் சொல்லானது ஏற்கனவே கதிர் அலுவலகத்திலிருந்து வந்ததைக் குறிக்கிறது.
- எனவே முதல் தொடர் கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக வந்துவிட்டான்,
- முதல் தொடரின் தொடர்ச்சியாக இரண்டாவது தொடர் வருகிறது. எனவே இரண்டாவது தொடரில் இன்னும் என்றச் சொல் வருவதால் வருகிறான், வருவான், வரமாட்டான் என்பது சரியானதாக இருக்காது.
- எனவே இரண்டாவது தொடர் அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை.
Similar questions