வேளாண் உற்பத்தியின் பண்பாடு அடையாள நிகழ்வு
Answers
Answered by
42
வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சி
- ஏறுதழுவுதல் முல்லை நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் அடையாளத்துடன் இணைந்து உள்ளது.
- மருத நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் பண்பாட்டு அடையாளத்தோடு தொழில் உற்பத்தி தொடர்பு கொண்டு உள்ளது.
- பாலை நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் பண்பாட்டு அடையாளத்தோடு போக்குவரத்துத் தொழில் தொடர்பு கொண்டு உள்ளது.
- இதன் தொடர்ச்சியாக வேளாண் குடி மக்களின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்.
- மாடு பிடித்தல், மாடு அணைத்தல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சி ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago