ஏறு்தழுவு்தல நிகழ்விறகு இலக்கியங்கள் காடடும் தவறுமபையர்ககைக் குறிப்பிடுக.
Answers
Answered by
54
ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்
- பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது தமிழர் வரலாறு.
- இயற்கையைச் சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்க காலத் தமிழர்கள்.
- இதற்குச் சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
- அவற்றுள் ஒன்று ஏறு தழுவுதல் நிகழ்வாகும்.
- ஏறுதழுவுதல், தமிழகத்தில் வெவ்வேறு பகுதியில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- ஏறுதழுவுதலைக் காளைகளின் பாய்ச்சல் என எடுத்துரைக்கிறது கலித்தொகை,
- ஏறுகோள் என்று குறிப்பிடுவது சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை,
- எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை எடுத்துரைக்கிறது கண்ணுடையம்மன் பள்ளு.
- பிற்காலச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் ஏறுதழுவுதலைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
Answered by
13
Answer:
எழுதுகோல் எருது கட்டி எருது தழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களாகும்
Similar questions
Hindi,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago