பட்டிமன்றம் - பட்டிமண்டபம் இரண்டும் ஒன்றா.
Answers
Answered by
31
பட்டிமண்டபம், பட்டிமன்றம்
- ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் பட்டிமண்டபம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
- பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று மணிமேகலையில் உள்ளது.
- பட்டிமண்டபம் ஆனது மரங்கள் தாழ்ந்த நிழல் தரும் ஊர் மன்றங்களிலும் குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களில் நல்லன பற்றி விவாதம் செய்யும், சொற்பொழிவு நிகழ்த்தும் இடமாகும்.
- அவரவர் சமயத்திற்கு உரிய உட்பொருளினை அறிந்து வாதிடுவோர் பட்டிமண்டப முறைகளைத் தெரிந்து வாதிட்டுத் தீர்வு காண்பர்.
- பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கிய வழக்கு. ஆனால் இன்று பட்டிமன்றம் சொல்லே நடைமுறையில் பயன்படுகிறது.
- எனவே பட்டிமண்டபம், பட்டிமன்றம் ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றுதான்.
Answered by
0
Answer:
பட்டி மண்டபம்,பட்டிமன்றம் ஆகிய இரண்டும் ஒன்றே ஆகும்.
பட்டி மண்டபம் என்பது இலக்கிய வழக்கு. பட்டிமன்றம் என்பது பேச்சு வழக்கு.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago