India Languages, asked by Rejoice7653, 11 months ago

அன்றாட வாழ்வில நீங்கள் பயன்பைடுததும் இரண்டு இனணயவழிச சேவைகள் பறறி விரிவாகத
தொகுதது எழுதுக.

Answers

Answered by steffiaspinno
14

அன்றாட வாழ்வில நீங்கள் பயன்பைடுததும் இரண்டு இனணயவழிச சேவைகள்  

  • இய‌ந்‌திர‌ங்க‌‌ள் இ‌ல்லாத ம‌னித வா‌ழ்‌வி‌ன் வா‌ழ்‌க்கையை க‌ற்பனை செ‌ய்ய முடியாத அள‌வி‌ற்கு இ‌ன்று தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம் ந‌ம்மை‌ச் சூழ்‌ந்து‌ள்ளது.
  • இணைய வ‌ழி‌ப் பய‌ன்பாடு வா‌ழ்வை எ‌ளிதா‌க்‌கி நேர‌த்தையு‌ம் உழை‌ப்பையு‌ம் ‌வீணா‌க்காம‌ல் தடு‌க்‌கிறது.

இணையதள இணை‌ப்பு

  • அ‌ங்காடி‌க்கு  செ‌ன்று பொரு‌ட்களை வா‌ங்குத‌ல் தா‌னிய‌க்க  ப‌ண இய‌ந்‌திர‌ம் மூல‌ம்  பண‌ம் வா‌ங்குத‌ல், வ‌ங்‌கி அ‌ட்டைகளை‌ப் பய‌ன்படு‌த்துத‌ல்  போ‌ன்ற செய‌‌ல்க‌ள் நட‌ப்பது க‌‌ணி‌னியுக‌த்‌தி‌‌ன் க‌ண்ணு‌க்கு‌த் தெ‌ரியாத இணைய வலைதள இணை‌ப்பு அலை ஆகு‌ம்.

மு‌ன்ப‌திவுக‌ள்

  • பேரு‌ந்து, ‌விமான‌ம், ர‌யி‌ல்க‌‌ள் ‌திரை‌ப்பட இரு‌க்கைக‌‌‌ள் ஆ‌‌‌கியவ‌ற்று‌க்கு மு‌ன்ப‌திவு செ‌ய்யு‌ம் முறையு‌ம் இணையதள‌ம் மூலமான அ‌திவேகமாக இய‌ங்கு‌கி‌ன்றன.

அரசு சேவையை‌ப் பெற

  • அரசு‌க்கு செலு‌த்த வே‌ண்டிய த‌ண்‌‌ணீ‌ர் வ‌ரி, சொ‌த்து வ‌ரி, ‌வீ‌ட்டு வ‌ரி ஆ‌‌கியவை இணைய தள‌ம் மூலமாக செலு‌த்த‌ப்படு‌கி‌‌ன்றன.
Answered by revasri
2

அன்றாட வாழ்வில நீங்கள் பயன்பைடுததும் இரண்டு இனணயவழிச சேவைகள்  

இய‌ந்‌திர‌ங்க‌‌ள் இ‌ல்லாத ம‌னித வா‌ழ்‌வி‌ன் வா‌ழ்‌க்கையை க‌ற்பனை செ‌ய்ய முடியாத அள‌வி‌ற்கு இ‌ன்று தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம் ந‌ம்மை‌ச் சூழ்‌ந்து‌ள்ளது.

இணைய வ‌ழி‌ப் பய‌ன்பாடு வா‌ழ்வை எ‌ளிதா‌க்‌கி நேர‌த்தையு‌ம் உழை‌ப்பையு‌ம் ‌வீணா‌க்காம‌ல் தடு‌க்‌கிறது.

இணையதள இணை‌ப்பு

அ‌ங்காடி‌க்கு  செ‌ன்று பொரு‌ட்களை வா‌ங்குத‌ல் தா‌னிய‌க்க  ப‌ண இய‌ந்‌திர‌ம் மூல‌ம்  பண‌ம் வா‌ங்குத‌ல், வ‌ங்‌கி அ‌ட்டைகளை‌ப் பய‌ன்படு‌த்துத‌ல்  போ‌ன்ற செய‌‌ல்க‌ள் நட‌ப்பது க‌‌ணி‌னியுக‌த்‌தி‌‌ன் க‌ண்ணு‌க்கு‌த் தெ‌ரியாத இணைய வலைதள இணை‌ப்பு அலை ஆகு‌ம்.

மு‌ன்ப‌திவுக‌ள்

பேரு‌ந்து, ‌விமான‌ம், ர‌யி‌ல்க‌‌ள் ‌திரை‌ப்பட இரு‌க்கைக‌‌‌ள் ஆ‌‌‌கியவ‌ற்று‌க்கு மு‌ன்ப‌திவு செ‌ய்யு‌ம் முறையு‌ம் இணையதள‌ம் மூலமான அ‌திவேகமாக இய‌ங்கு‌கி‌ன்றன.

அரசு சேவையை‌ப் பெற

அரசு‌க்கு செலு‌த்த வே‌ண்டிய த‌ண்‌‌ணீ‌ர் வ‌ரி, சொ‌த்து வ‌ரி, ‌வீ‌ட்டு வ‌ரி ஆ‌‌கியவை இணைய தள‌ம் மூலமாக செலு‌த்த‌ப்படு‌கி‌‌ன்றன.

Similar questions