மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில செயற்கைகோளின் பங்கு யாது?
Answers
Answered by
29
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துவதில் செயற்கைகோளின் பங்கு
- எல்லா நாடுகளும் செயற்கைக்கோள்களை இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தின.
- ஆனால் நம் நாடு அறிவியலாளர் விக்ரம் சாராபாய் இந்தத் செயற்கைக்கோளை எவ்வாறு மக்களுக்கு பயன்படுத்தலாம் என்று சிந்தித்தார்.
- விவசாயம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக் கணித்து அரசுக்குத் தெரிவிக்கின்றனர்.
- அதனால் அரசு அதற்கு ஏற்றமாதிரி திட்டங்கள் வருக்க முடிகிறது. விவசாய உற்பத்தியைப் பெருக்க முடிகிறது.
- நீர்நிலை நிலையத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு இருக்கும் என்பதைச் செயற்கைக் கோள் மூலம் சொல்ல முடிகிறது.
- கடல் பகுதியில் எந்த எந்த இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்றும் மீனவர்களுக்குச் சொல்ல முடிகிறது.
- இதனால் விவசாயிகளும் மீனவர்கள் பயனடைகின்றனர்
- தானியக்கப் பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக்கோள் பயன்படுகிறது.
Answered by
0
Explanation:
door knobs and pulls out of the object
Similar questions
Computer Science,
5 months ago
Geography,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago