பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இனணயவழிச தெகவககை எழுதுக.
Answers
Answered by
16
பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணைய வழித் சேவைகள்:
- தேசிய திறனாய்வு தேர்வு, கல்வி உதவித்தொகை தேர்வு, ஊரகத் திறனாய்வு தேர்வு ஆகிய தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.
- பள்ளிக்கட்டணம், கல்லூரிக்கட்டணம், தேர்வு அறை அடையாளச்சீட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள், தேர்வின் முடிவுகள் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொண்டும் அறிந்து கொண்டும் பயன்படும் விதமாக தமிழக அரசின் இணைய வழிச் சேவைகளும், சேவை மையங்களும் இயங்குகின்றன.
- பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவை இணைய தளம் வழியாக விண்ணப்பித்து உரிய முறையில் பெறலாம்.
- இந்த இணைத் தளமானது மாணவர்களின் கல்வி பெறுவதற்கும் இன்றைய நாட்டின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது.
Answered by
3
Explanation:
பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இனணயவழிச தெகவககை எழுதுக.
thanks for the efforts of the question of whether it is not a spammer wrongly
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago