அறிவையும் உயிரினங்ககையும் தொலகாப்பியர் எவ்வாறு தொடர்புபைடுததுகி்றார்?
Answers
Answer:
not understand write in English plzz writing
Explanation:
mark as branlist
அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் தொடர்புபடுத்துதல்:
- தொல்காப்பியர் பொறிகளின் அல்லது உறுப்புகளின் அடிப்படையில் உயிர்களை ஆறுவகைகளாக பாகுபடுத்துகிறார்.
ஓரறிவு - புல், மரம்
பொறி - மெய்
புலன்கள் - தொடு உணர்வு
ஈரறிவு - நத்தை, சங்கு, சிப்பி
பொறிகள் - மெய், வாய்
புலன்கள் - தொடு உணர்வு, சுவைத்தல்
மூவறிவு - எறும்பு, கரையான், அட்டை
பொறிகள் - மெய், வாய், மூக்கு
புலன்கள் - தொடு உணர்வு, சுவைத்தல்,நுகர்தல்
நாலறிவு - நண்டு, தும்பி, வண்டு
பொறிகள் - மெய், வாய், மூக்கு,கண்
புலன்கள் - தொடு உணர்வு, சுவைத்தல்,நுகர்தல், காணல்.
ஐந்தறிவு - விலங்கு, பறவை
பொறிகள் - மெய், வாய், மூக்கு,கண், செவி
புலன்கள் - தொடு உணர்வு, சுவைத்தல்,நுகர்தல், காணல், கேட்டல்
ஆறறிவு - மனிதன்
பொறிகள் - மெய், வாய், மூக்கு,கண்,மனம்
புலன்கள் - தொடு உணர்வு, சுவைத்தல்,நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்.