India Languages, asked by roly3606, 10 months ago

செயர்க்கைகோள் ஏவு ஊர்தியில பொருததும் செயலியைப் பறறி திரு. சிவன் கூறுவது யாது?

Answers

Answered by steffiaspinno
18

செயற்கைக் கோள் ஏவு ஊர்தியில் பொருந்தும் செயலியைப் பற்றி திரு சிவன் கூறுவது:  

  • இந்திய விண்வெளித்துறை விண்ணில் அனுப்பிய செயற்கைக்கோள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இணையத்தில் வாழ்க்கைப் பயணம்

  • பயணத்தில் பாதி இணையம் என்று  மாறிக் கொண்டிருக்கின்றது நம் நாடு.
  • இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாக விக்ரம் சாராபாய் பெயரில்  விண்வெளி ஆய்வுமையம் திருவனந்தப்புரத்தில் செயல்ப்படுகிறது.
  • விண்வெளித்துறையில் மூன்று வகையான தொழில்நுட்பக்  கூறுகள் இருக்கின்றன:  
  1. செயற்கைக் கோளை ஏவுவதற்கான தொழில்நுட்பம்.  
  2. செயற்கைக் கோளை ஏற்றிச் செல்லும் ஏவு ஊர்தி.  
  3. ஏவு ஊர்தியிலிருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் செய்திகளைப் பெற்று அதைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல்.
Answered by Anonymous
2

Explanation:

திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு கொடுப்பது

(a) வேகம் (b) இடப்பெயர்ச்சி (c) தொலைவு (d) முடுக்கம்

2.

ஒரு மகிழுந்து 20 மீ / விநாடி வேகத்தில் இயக்கப்படுகிறது.தடையைப் பயன்படுத்தி 5 விநாடி கால இடைவெளியில் அது ஓய்வு நிலையைப் பெறுகிறது. இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் என்ன

(a) 4 மீ / விநாடி2 (b) - 4 மீ / விநாடி2 (c) - 0.25 மீ / விநாடி2 (d) 0.25 மீ / விநாடி2

3.

Similar questions