இனையவழியில இயங்கும் மின்னணு இய்நதிரங்கள் எவையேனும் ஐ்நதிகனக் குறிப்பிடுக.
Answers
Answered by
86
இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்:
- இயந்திரங்கள் இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இன்று தொழில்நுட்பம் நம்மைச் சூழ்ந்துள்ளது.
- இணையவழிப் பயன்பாடு வாழ்வை எளிதாக்கி, நேரத்தையும் உழைப்பையும் வீணாக்காமல் தடுக்கிறது.
- மனித இனம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை பல்வேறு விதமான வளர்ச்சிகளை கண்டுள்ளது.
- நீரின்றி அமையாது உலகு என்பது போல், இன்று இயந்திரங்களும் கணினிகளும் இன்றி உலகம் இயங்குவதில்லை.
- மின்னணு இயந்திர வகைகள் ஐந்து வகையைக் காண்போம்.
- தொலைநகல் இயந்திரம்
- தானியக்கப் பண இயந்திரம்
- அட்டை பயன்படுத்தும் இயந்திரம்
- ஆளறி சோதனைக் கருவி
- தமிழக அரசின் நியாய விலைக் கடை திரனட்டைக் கருவி
Answered by
31
Answer:
தொலைநகல் இயந்திரம் (Fax)
தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)
அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machione)
தமிழக அரசின் நியாய விலைக் கடை திறனட்டைக் கருவி (TNePDS)
இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி பதிவு (Indian Railway Catering and Tourism Corporation)
Explanation:
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago