India Languages, asked by jameyj5262, 10 months ago

மூன்றறிவதுமவ அவற்தறாடு மூக்மக
நான்கறிவதுமவ அவற்தறாடு கண்ணே ஐந்ெறிவதுமவ அவற்தறாடு செவியே
இவ்வடிகளில தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐ்ந்தறிவு உயிர்கள் யாகவ?

Answers

Answered by steffiaspinno
16

மூவறிவு, நான்கறிவு மற்றும் ஐந்தறிவு உயிரிகள் பற்றி தொல்காப்பியர் கூறுவது:

மூவறிவு உயிர்

"மூன்றறிவது அவற்றொடு மூக்கே"

  • தொடு உணர்வு, சுவைத்தல், நுகர்தல் (மெய், வாய், மூக்கு) உடைய உயிரிகளான கரையான், எறும்பு முதலியன மூவறிவு உயிர்கள் ஆகும்.  

நான்கறிவு உயிர்

"நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே"

  • தொடு உணர்வு, சுவைத்தல், நுகர்தல் காணல் (மெய், வாய், மூக்கு, கண்) உடைய உயிரிகளான நண்டு, தும்பி, வண்டு முதலியன நான்கறிவு உயிரிகள் எனப்படும்.  

ஐந்தறிவு உயிர்  

"ஐயந்தறிவது அவற்றொடு செவியே"

  • தொடு உணர்வு, சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் (மெய், வாய், மூக்கு, கண், செவி) திறன்களை உடைய உயிரிகளான பறவை, விலங்கு முதலியன ஐந்தறிவு உயிரிகள் எனப்படும்.  

Answered by Anonymous
3

Explanation:

மூன்றறிவதுமவ அவற்தறாடு மூக்மக

நான்கறிவதுமவ அவற்தறாடு கண்ணே ஐந்ெறிவதுமவ அவற்தறாடு செவியே

இவ்வடிகளில தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐ்ந்தறிவு உயிர்கள் யாகவ?

Similar questions