கூட்டுப் புழுவில் எடுத்துக்காட்டிக் கவிஞர் உ்ணர்த்தும் கருத்துகள் எழுதுக.
Answers
Answered by
12
கூட்டுப் புழுவில் எடுத்துக்காட்டிக் கவிஞர் உ்ணர்த்தும் கருத்துகள்:
- கூட்டுப்புழுவானது கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும்.
- அந்த கூடு மிக மிருதுவாக இருக்கும். அதன் உள்ளே வளரும் புழுவானது மிக மெல்லிய உடலால் ஆனது. இருந்தாலும் அந்த புழுவின் இடைவிடாத முயற்சியால் அந்த கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும்.
- அப்படி வெளிவரும் புழுவானது பட்டுப்பூச்சியாக வெளியே வந்து பட்டாடை தயாரிக்க உதவுகிறது.
- அந்த நிகழ்வானது வாழ்க்கையில் நாம் எவ்வளவு கடினம் வந்தாலும் விடா முயற்சியோடு செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது.
- நமது வாழ்க்கைக்கு தேவையான நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தால் ஒழுகினால் வாழ்வில் மேன்மை அடையலாம்.
- இதுவே நமக்கு கவிஞர் கூட்டுப்புழுவின் மூலம் உணர்த்தும் கருத்து ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago