ஏறு்தழுவு்தல தமிழரின் அ்றசசெயல என்று போற்றுவதறகான காரணங்ககை விவரிக்க.
Answers
Answered by
7
ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்கள்
முன்னுரை
- முல்லை மற்றும் மருத நிலங்களில் தமிழர் தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது.
இலக்கியங்களில் ஏறு தழுவுதல்
- ஏறுதழுவுதலைக் காளைகளின் பாய்ச்சல் என எடுத்துரைக்கிறது கலித்தொகை,
- ஏறுகோள் என்று குறிப்பிடுவது சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை,
- எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை எடுத்துரைக்கிறது கண்ணுடையம்மன் பள்ளு.
- பிற்காலச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் ஏறுதழுவுதலைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஏறுதழுவுதலும் தமிழர் அறமும்
- தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்தொரு ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.
- ஏறுதழுவுதலின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு நிகழும்.
- காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
முடிவுரை
- ஏறுதழுவுதல் பண்டைய வீரவுணர்வு, இயற்கை வேளாண்மை, விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டை கூறுகிறது.
Similar questions
Art,
5 months ago
Hindi,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago