பண்பாட்டுக் கூறுககைப் பேணிப் பாதுகாகக் நாம் செய்ய வேண்டிய செயல்களை
எழுதுக.
Answers
Answered by
9
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்கள்
முன்னுரை
- மண்ணைத் தோண்டி ஆராய்ச்சி செய்வதால் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளைப் பற்றி அறிய இயலும்.
- முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், வாணிபம், பண்பாடு என அனைத்து பற்றியும் அறிய உதவும் பாடமாக இந்த தொல்லியல் ஆய்வுகள் உள்ளன.
பண்பாட்டுக் கட்டமைப்பு
- நம் முன்னோர் வளமையான பண்பாட்டுக் கட்டமைப்போடு வாழ்ந்திருக்கிறார்கள்.
- நாம்தான் அந்தத் தொன்மை வரலாற்றின் உண்மையை அறியாமல் பாதைமாறி பயணத்துக் கொண்டிருக்கிறோம்,
பேணிக்காக்க வேண்டிய ஒன்று
- அகழாய்வினால் பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஒவ்வொரு மண்ணடுக்குகளில் கிடைப்பதுண்டு.
- இதன் அடிப்படையில் முன்னோர்களின் வரலாற்றை நாம் எளிதில் அறிந்து கொள்ள இயலும்.
- இயற்கையோடு இணைந்த பண்பாட்டு வாழ்க்கை நம்முடையது என்பதை அறிந்து பாதுகாப்பது நம் கடமையாகும்.
முடிவுரை
- மக்கள் அறிவியல் என்கிற மகத்தான சிந்தனையைப் புரிந்து கொள்வதற்கு அகழாய்வு துணை நிற்கிறது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Science,
1 year ago