உங்கள் ஊரில நடைபெறுகின்ற விழா முன்னேப்பாடுகளை இ்நதிரவிழா நிகழ்வுகளுடன்
ஒப்பிடுக
Answers
Answered by
92
உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திராவிழா நிகழ்வு
- சோழ மன்னனின் திருநாட்டில் 18 நாட்கள் நடைபெறும் இந்திர விழா போன்ற பல்வேறு விழாக்கள் நிறைந்த அம்மூதூரின் வீடுகளின் முன்னுள்ள தெருக்களிலும் மன்றங்களிலும் உள்ள பழைய மணலை மாற்றி அதற்குப் பதில் புதிய மணலைப் பரப்புங்கள்.
- தெருக்களில் தோரணம் கட்டப்பட்டதோடு பூரண கும்பம் வைக்கப்படும்.
- குற்றமில்லாத மன்றங்களிலும் பூரண கும்பம் வைக்கப்படும்
- பாவை விளக்கு, பொற்பாலிகை போன்ற அனைத்து மங்கலப் பொருட்களையும் முறையாக அழகுபடுத்தி வைப்பர்.
- கரும்பு, குலை முற்றிய பாக்கு மரம், வாழை மரம், வஞ்சிக்கொடி, பூங்கொடி ஆகியவற்றை நட்டுவைப்பர்.
- வீடுகளின் முன் தெருத் திண்ணையில் வரிசை வரிசையாக இருக்கும் தங்கத் தூண்களிலே முத்து மாலைகளைத் தொங்கவிடுவர்.
- துகில் கொடிகளையும், கம்புகளில் கட்டிய கொடிகளையும், பெரிய மாடங்களிலும் மாடங்களின் வாயில்களிலும் சேர்த்துக்கட்டுவர்.
- இவ்வாறு ஊரில் நடைபெறுகின்ற விழாவிற்கான முன்னேற்பாடுகள் பல நடைபெறும்.
Answered by
8
Explanation:
icc T20 World Cup for india
Similar questions
Social Sciences,
5 months ago
Chemistry,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago