வலலினம் இடடும் நீக்கியும் எழுதுவ்தன் இன்றியமையாமை எடுததுக்காடடுகளுடன்
விளக்குக.
Answers
நீர்நிலைகள் என்பன, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்) அடங்கியதுதான் இவ்வுலகம் என்கிறது தொல்காப்பியம். இவ்வைந்தில் எந்த ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் உலக உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்! அக்காலத்தில் தமிழகத்தில் 47 வகையான நீர்நிலைகள் நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை
நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலைநீர்நிலை (body of water) என்பது எல்லா வகையான நீரின் தொகுப்புகளையும் குறிக்கும். இது பொதுவாக புவிப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்
வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமை :
- சொல்லின் கட்டுப்பாடுகளைப் பேணவும், பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும், பேச்சின் இயல்பைப் பேணவும், இனிய ஓசைக்காகவும், வல்லின எழுத்துக்களில் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.
வல்லினம் மிகும் மிகா இடங்களின் தேவை:
- இரண்டு சொற்களை இணைக்கும் போது வல்லினம் மிகும்.
- வல்லினம் மிகும் இடத்தில் மிகாமல் வருவதும், மிகா இடத்தில் மிகுந்து வருதலும் இலக்கணப்பிழை ஏற்படக் காரணமாகும்.
- மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது இலக்கணமாகும்.
- வல்லினம் அ, இ, எ என்ற சுட்டெழுத்துக்கள் பின்னும் மிகும், மேலும் அந்த , இந்த , எப்படி, என்ற சொல்லிலும் மிகும்.
- உம்மைத் தொகை, வினைத்தொகை , வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றில் வல்லினம் மிகாது.