சாரதா சட்டம் எதறகாக இயற்றப்பைடடது?
Answers
Answered by
2
Answer:
if you don't mind plz translate in hind or english
Answered by
10
சாரதா சட்டம் இயற்றப்பட்டதன் காரணம் :
- பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் இருப்பது குழந்தை திருமணம் ஆகும்.
- குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக 1929ல் சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
- 1880ஆம் ஆண்டு பி.எம்.மலபாரி என்பவர் ஐந்து வயது குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் நடத்தி வைக்கின்றனர்.
- இதில் அரசு தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காேரிக்கை விடுத்தார்.
- இதன் விளைவாக 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பெண்களுக்கு திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் சட்டம் இயற்றப்பட்டது.
- முந்தைய காலத்தில் பெண்களை படிக்க வைக்காமல் அவர்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.
- இதன் விளைவாக பெண்கள் பலர் இறப்பதும், இளம் வயதிலேயே கல்வி அறிவு இல்லாமலும் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர்.
Similar questions