மூவாது மூத்தவர், நூல வலலார்- இதம்தாடர் உணர்ததும் மபைாருகைக் குறிப்பிடுக.
Answers
Answered by
1
Answer:
please translate in English..........
Answered by
7
மூவாது மூத்தவர், நூல் வல்லார் - பாடலில் இத்தொடர் உணர்த்தும் பொருள் ;
பாடல்
- பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு*.
பொருள்
- சில மரங்கள் பூக்கள் பூக்காமலே காய்கள் காய்க்கின்றன.
- அதுபோல வயதில் இளையவராய் இருந்தாலும் நன்மை தீமைகளை சிறிய வயதிலேயே நன்கு உணர்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.
- அவர்கள் மூத்த வயதினரோடு ஒப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
- பாத்தி அமைத்து விதை விதைக்காமலே சில விதைகள் முளைத்து வளரும் தன்மை பெற்றிருக்கின்றன.
- அதுபோல சில மூதாதையர்களும், மேதைகளும் எதையும் தாமே உணர்ந்து கொள்வர் என்பதே மூவாது மூத்தவர், நூல் வல்லார் என்ற பாடல் உணர்த்தும் பொருள் ஆகும்.
Similar questions