குடும்பை விளக்கு நூலிலதலைவி பேச்சில் வெளிப்பைடும் பெண்கலவிக்கான கருததுககை
இன்க்றய சூழலுடன் ஒப்பிடடு எழுதுக.
Answers
Answered by
0
Write it in English so that I can understand what you’re asking
Answered by
4
குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துக்களை இன்றைய சூழலுடன் ஒப்பிடுதல்:
கல்வியறிவற்ற பெண்கள்
- கல்வியறிவு இல்லாத பெண்கள் பயிர் விளைவதற்கு பொருத்தமற்ற பண்படாத நிலத்தைப் போன்றவர்கள் அந்நிலத்தில் புல், முதலான பயிர்கள் விளையலாம். நல்ல பயிரை போல் சிறந்த அறிவுடைய மக்கள் வளரமாட்டார்கள்.
கல்வியறிவுடைய பெண்கள்
- கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அங்கே சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
வானூர்தி செலுத்துதல்
- வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல், ஆண்களுக்கு மட்டுமுள்ள வேலை என்ற அன்றைய நிலைமாறி இன்று ஆணும், பெண்ணும் எல்லாப் பணிகளையும் செய்கின்றனர்.
சமையல்
- சமையல் பெண்கள் சார்ந்த வேலையாக இருந்தாலும் இன்று ஆண்களும் சமையல் சார்ந்த வேலைகளைச் செய்கின்றனர்.
Similar questions
Political Science,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
Physics,
1 year ago