India Languages, asked by devgupta5079, 9 months ago

சங்ககாலப் பொண்பைாற புலவர்களின் பெயர்ககை எழுதுக.

Answers

Answered by steffiaspinno
3

ச‌ங்‌ககால பெ‌‌ண்பா‌ற்புலவ‌ர்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்‌ :

  • சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர் ஔவையார், ஒக்கூர்மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார்,  பொன்முடியார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார்,  வெள்ளிவீதியார், நப்பசலையார்.
  • அள்ளூர்நன்முல்லையார்,  காவற்பெ‌ண்டு ஆ‌‌கியோ‌ர் ச‌ங்க‌க் கால‌த்‌தி‌ல் வா‌‌ழ்‌ந்த பெ‌ண்பா‌ற்புலவ‌ர்க‌ள் ஆவ‌ர்.  

"த ற்காலம் முதலே கனிந்திருந்த தமிழின்  

பொற்காலம் எனவே புகழப்படும் காலம்  

எக்காலம்? அது எக்காலம்?

பாட்டும் தொகையும் உருவான காலம்  

ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்  

சங்ககாலம்… அது சங்ககாலம்… "

  • 'ஔவையும் குயத்தியும் வெறி பாடிய கண்ணியும்  கொ‌வ்வை‌த் தமிழைக் கண்டு பாடிய  மாசாத்தியும் செழித்திருந்த காலம்… புகழ் வளர்த்திருந்த கால‌ம் '
  • இ‌ந்த‌ப் பா‌ட‌லி‌ன் ‌மூ‌ல‌‌ம் ச‌ங்ககால‌த்‌தி‌‌ல் த‌மிழுண‌ர்வானது ‌மிகவு‌ம் அ‌திகமாக ம‌க்க‌ளிடையே ‌இரு‌ந்தது.
  • அ‌ந்த‌க் காலமே பொ‌ற்கால‌ம் ‌என‌ப்ப‌ட்டது.
  • ப‌த்து‌ப் பா‌‌ட்டு‌ம், எ‌‌ட்டு‌த் தொகையு‌ம் ம‌க்களு‌க்கு த‌மிழை ஊ‌ட்டி வள‌ர்‌த்தது.
  • அ‌ந்த‌க் கால‌த்‌தி‌ல் வா‌ழ்‌ந்த பெ‌ண்பா‌ற்புலவ‌ர்க‌‌‌ளி‌ன் பெய‌ர்களு‌ம் இ‌ப்பாட‌லி‌ல் கொ‌டு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
Similar questions