விதைகாமலே முளைக்கும் விதைகள் -இத்தொடரின்வழிச சிறுபைஞமூலம் தெரிவிக்கும்
கருததுககை விைக்குக.
Answers
Answered by
30
விதைக்காமலே முளைக்கும் விதைகள் மூலம் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்து :
- சங்க காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் சிறுபஞ்சமூலம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசன் ஆவார்.
- சில மரங்களில் பூக்கள் பூக்காமலே காய்கள் காய்ப்பது உண்டு.
- அதுபோல நன்மை தீமைகள் என்னவென்று நன்கு தெரிந்தவர்கள் இளம் வயதினராய் இருந்தாலும் அவர்கள் வயதில் மூத்தவர்களோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடியவர்கள்.
- சில விதைகள் விதைக்காமலே, பாத்தி அமைக்காமலே தானாகவே முளைத்து வளரும் தன்மையை பெற்று பூ பூத்து காய்களும் காய்க்கச் செய்யும்.
- அதுபோல சிலர் பிறரின் உதவி இல்லாமலே எல்லாவற்றையும் அறியும் திறமை படைத்தவர்கள், அவர்கள் புலவர்கள் மற்றும் மேதாவிகள் ஆகியோருடன் ஒப்பிட்டு பார்க்ககூடியவர்கள்.
Answered by
3
Answer:
விதைகாமலே முளைக்கும் விதைகள் கட்டுரை எழுதுக
Similar questions
Biology,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago