பதினென்கீழ்க்கணக்கு வரிசையில் சிறுபஞ்சமுலம் அமைந்துள்ள வகையைச் சுட்டுக
Answers
Answered by
0
Answer:
could u translate
Explanation:
this plz
Answered by
0
பதினென்கீழ்க்கணக்கு வரிசையில் சிறுபஞ்சமுலம் அமைந்துள்ள வகையைச் சுட்டுதல்:
- பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை பதினெட்டு நூல்களை உள்ளடக்கியதாகும்.
- அவற்றுள் சில நாலடியார், நாண்மணிக்கடிகை, பழமொழி, ஆசாரக்கோவை, கைந்நிலை ஆகும்.
- பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமுலம் ஆகும். அறக்கருத்துக்களே இந்நூல்களின் பாடுபொருளாகும்.
- அதாவது அறக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சிறுபஞ்சமுலம் ஆகும். சிறுபஞ்சமுலத்தின் ஆசிரியர் காரியாசன் ஆவார்.
- சங்ககாலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமுலம் ஆகும்.ஐந்து சிறு வேர்களை உள்ளடக்கியது.
- அவை பின்வருமாறு கண்டங்கத்திரி, சிறுவழுதுணை , சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றன.
- அதுபோல சிறுபஞ்சமுலத்தில் அமைந்துள்ள ஐந்தைந்து பாடல்கள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிபடுத்துகின்றன.
- இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன , நகையுணர்வை தருவன என பல்வேறு உண்மைகளைக் கூறுகின்றன.
Similar questions
Science,
7 months ago
Social Sciences,
7 months ago
Science,
7 months ago
India Languages,
1 year ago