இன்றைய பெண்கலவி என்னும் தலைப்பில விலலுப்பைாடடு வடிவில பைாடல எழுதுக.
Answers
Answer:
what it's mean... ........
இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் உள்ள வில்லுப்பாடல் :
அடுப்படி தாண்டி படிப்படியாய்
தெருக்கோடி தாண்டி கடைக்கோடி வரைக்கும்
படிக்கின்றார் பெண்கள் படிக்கின்றார் !
வீட்டை ஆள்கின்றார் அன்பாலே - நம்
நாட்டை ஆள்கின்றார் அறிவாலே !
வீட்டையும் நாட்டையும் தாண்டியே அவர்
விண்ணிலும் இன்று பறக்கின்றார் !
விண்வெளி ஆய்விலும் சிறக்கின்றார் !
தந்தை பெரியார் சொன்னாரே நம்ம
செந்தமிழ் பாரதியும் சொன்னாரே !
புரட்சிக் கவி பாரதிதாசனும் சொன்னாரே
சொன்னபடியே படிக்கின்றார்
பெண்கள் படிக்கின்றார்!
படைக்கின்றார் பெண்கள் படைக்கின்றார் !
சரித்திரம் பலவும் படைக்கின்றார் - அவர்
சாதனை யாவும் படைக்கின்றார் !
இல்லாத துறைகள் இல்லை
உலகிலே பெண்கள்
இல்லாத துறைகளும் இல்லை !