நீலாம்பிகக அம்மையாரின் தமிழ்ப் பைணி குறித்த சி்றப்பமசங்களை எழுதுக.
Answers
Answered by
3
நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணி குறித்த சிறப்பம்சங்கள் :
- நீலாம்பிகை அம்மையார் தனித்தமிழில் சிறந்தவர்.
- வாழ்ந்த காலம் 1903 முதல் 1943 வரை ஆகும்.
- தமிழில் நூல் எழுத விரும்புவோருக்கு இவருடைய நூல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
- நீலாம்பிகை அம்மையார் சிறந்த தமிழறிஞர்களிள் ஒருவர்.வடமொழியும் ஆங்கில மொழியும் அறிந்தவர்.
- இவர் மறைமலை அடிகளாரின் மகளாகவும், மாணவியாகவும் விளங்கியவர்.
- இவர் தந்தையைப் போலவே மொழிப்பற்றும் மொழி அறிவும் நிரம்பியவர். தனித்தமிழ் நடையைப் பின்பற்றி அதை பரப்பவும் செய்தார்.
- இதற்கு உதவியாக வடசொற்றமிழ் அகரவரிசை என்ற நூலையும், வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் எழுதினார்.
- முப்பெண்மணிகளின் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்களையும் எழுதினார்.
Similar questions