அஃகசால ை என்பது ......................... த்தைக் குறிக்கும்.
அ) அங்காடிகள் அமைந்துள்ள இடம் ஆ) யவனர்கள் இருக்கின்ற இடம்
இ) நாணயங்கள் அச்சடிக்கும் இடம் ஈ) அரேபியர்க ளின் பந்தர் இடம்
2. கூற்று 1 - கா விரிப்பூம்பட்டினம் சோ ழ நாட்டின் துறைமுகமாகும்.
கூற்று 2– வண் டியூர் என்னும் ஊர் கா ஞ்சி மாநகரத் தில் அமைந்துள்ளது.
Answers
Answered by
1
Answer:
sorry I don't understand this language
Answered by
0
அஃகா சாலை என்பது நாணயங்கள் அச்சடிக்கும் இடத்தைக் குறிக்கும்.
- பண்டைய தமிழகத்தை சேரர், சோழர் , பாண்டியர் ஆகியோர் ஆண்டு வந்தனர். அதில் பாண்டியர் காலமே மிகச் சிறப்புடையதாகவும், பெருமை வாய்ந்ததாகவும் இருந்தது.
- பொன், வெள்ளி, செம்பு ஆகிய தாதுப்பொருட்களில் காசு வெளியிடும் முறையினை பாண்டியர்கள் அறிமுகப்படுத்தினர்.
- காசு வெளியிடும் நிலையம் இருக்கும் இடத்திற்கு அஃகா சாலை என்று பெயரிடப்பட்டது.
2. கூற்று 1 சரி, 2 தவறு
- காவிரி பூம்பட்டினம் காவிரி ஆற்றினை ஒட்டி அமைந்துள்ளது.
- பண்டைய காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவானது எண்ணற்ற முறையில் குவிந்து இருக்கும்,
- இந்த பொருட்களின் பரிமாற்ற முறையானது கடல் வழியாக பெருமளவில் நடைபெற்று வந்தது.
- பண்டைய காலத்தில் போர், வணிகம் செய்வதற்காக கடற்கரையோரத்தில் துறைமுகங்கள் கட்டப்பட்டன
- வண்டியூர் என்னும் ஊர் மதுரை மாநகரத்தில் அமைந்துள்ளது. ஆகவே கூற்று 1 சரி 2 தவறாகும்.
Similar questions