நூலகம், நூலகள் ஆகியன குறிதது அண்ணாவின் வானொலி உரையில வெளிப்பைடுகின்ற
கருததுகள் யாகவ?
Answers
Answered by
5
Answer:
ye kon se language h me nhi janti
Answered by
45
நூலகம், நூல்கள் ஆகியன குறித்த அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுத்தகின்ற கருத்துக்கள் :
- நாட்டுநிலை உலக நிலைக்கு ஏற்ப வளர்ந்ததாக இருக்க வேண்டும். இதற்கு வீட்டுநிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும்.
மனவளம்
- எழுத்தறிவற்றோர் ஏராளம் இந்நாட்டில் இது பெருங்கேடு, கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது மனவளம் இருக்க வேண்டும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை
- ஏடும், எழுத்தாணியும் இருந்த காலம் மறைந்து தற்பொழுது கணினியில் மக்கள் யாவற்றையும் தெரிந்துகொள்ளும் காலம்.
- இன்றைய வீடுகளில் படிப்பதற்கு என்று ஓர் அறை இருத்தல் இருப்பதில்லை. வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும்.
திருக்குறள் வேண்டும்
- பூக்கோள், சரித ஏடுகளும் வேண்டும். நமக்கு உண்மை உலகைக் காட்ட நமக்கு ஒழுக்கத்தையும். வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- நாட்டின் விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள் , வீரர்கள் ஆகியோரின் நூல்கள் இருத்தல் வேண்டும்.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago