நீங்கள் அறி்ந்தசாதனைப் பெண்கள் குறித்த செய்திககை விவரிக்க.
Answers
Answered by
2
Answer:
i can't understand this language sorry
Answered by
13
சாதனைப் பெண்கள் :
அன்னை தெரசா
- அன்னை தெரசா அல்பேனியா நாட்டை பூர்விகமாக கொண்டவர்.
- இந்தியக் குடியுரிமை பெற்று கொல்கத்தாவில் குடியேறினார்.
- 45 வருடங்களுக்கு மேலாக உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும், ஆதரவற்றோர்க்கும், இறக்கும் தருவாயில் இருப்போருக்கும் தொண்டாற்றியவர் அன்னை தெரசா ஆவார்.
- 1962ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார், 1972ல் ஜவஹர்லால் நேரு விருது, 1979ல் நோபல் பரிசு, 1980 ல் பாரத ரத்னா விருதைப் பெற்றார்.
கல்பனா சாவ்லா
- பெண்களால் நாட்டை மட்டுமன்று விண்ணையும் ஆள முடியும் என்று மெய்ப்பித்தவர் கல்பனா சாவ்லா .
- விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா ஆவார்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago