India Languages, asked by varunmittal64531, 11 months ago

குற்றியலுகர ம், முற்றியலுகர ம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.

Answers

Answered by steffiaspinno
5

குற்றியலுகர ம், முற்றியலுகர ம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக;

கு‌ற்‌‌றியலுகர‌ம்

  • குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது .
  • அரை மா‌த்‌திரை அளவாக ஒ‌லி‌க்கு‌ம்.
  • வ‌ல்‌லின மெ‌ய்க‌ளி‌ன் மே‌ல் ஏ‌றிவரு‌ம் உகர‌ம் .
  • கு‌ற்‌‌றியலுக‌ர‌ம் மு‌ன் யகர‌‌ம் வ‌ந்தா‌ல் கு‌‌ற்‌றிய‌லிகரமாக‌த் ‌தி‌ரியு‌ம் (எ‌.கா) நாகு+யாது = நா‌கியாது.

மு‌ற்‌றியலுகர‌ம்

  • ஒரு மா‌த்‌திரை அளவாக ஒ‌லி‌க்கு‌ம் .
  • வ‌ல்‌லின‌ம் அ‌ல்லாத மெ‌ய்க‌ளி‌ன் மே‌ல் ஏ‌றிவரு‌ம் உகர‌ம்
  • த‌னி‌க்கு‌றிலை அடு‌த்துவரு‌ம் உகர‌ம் (எ‌.கா) கதவு, பசு .
Similar questions