எழுத்துவகை அறிந்து பொருத்துக.
1. இயல் - அ. உயிர் முதல் உயிரீறு
2. புதிது - ஆ. உயிர் முதல் மெய்யீறு
3. ஆணி - இ. மெய்ம்முதல் மெய்யீறு
4. வர ம் - ஈ. மெய்ம்முதல் உயிரீறு
Answers
Answered by
2
Answer:
SAMAJH KE PAREY HAI YE.....!!!
-_- -_- -_-
✌✌✌
Answered by
2
எழுத்துவகை அறிந்து பொருத்துக.
1. இயல் - அ. உயிர் முதல் உயிரீறு ,புதிது - 2ஆ. உயிர் முதல் மெய்யீறு ஆணி - 3இ. மெய்ம்முதல் மெய்யீறு ,வர ம் - 4ஈ. மெய்ம்முதல் உயிரீறு;
- முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.
- புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொருத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொருத்து உயிர்முதல் மெய்ம்முதல் எனவும் பிரிக்கலாம்..
இயல் - உயிர் முதல் மெய்யீறு
- இயல் என்ற சொல்லில் முதலில் உயிர் எழுத்தும் இறுதியில் மெய் எழுத்தும் காணப்படுகிறது. எனவே இயல் என்பது உயிர் முதல் மெய்யீறு ஆகும்.
புதிது - மெய் முதல் உயிரீறு
- புதிது என்ற சொல்லில் முதலில் மெய் எழுத்தும் இறுதியில் உயிர் எழுத்தும் காணப்படுகிறது. எனவே புதிது என்பது மெய் முதல் உயிரீறு ஆகும்.
ஆணி - உயிர் முதல் உயிரீறு
- ஆணி என்ற சொல்லில் முதலில் உயிர் எழுத்தும் இறுதியில் உயிர் எழுத்தும் காணப்படுகிறது. எனவே ஆணி என்பது உயிர் முதல் உயிரீறு ஆகும்.
வர ம் - ஈ. மெய் முதல் மெய்யீறு
- வரம் என்ற சொல்லில் முதலில் மெய் எழுத்தும் இறுதியில் மெய் எழுத்தும் காணப்படுகிறது. எனவே புதிது என்பது மெய் முதல் மெய்யீறு ஆகும்.
Similar questions