’புணர்ச்சி இலக்கணம் கற்ப து உரைநடை எழுதுவதற்கு உதவும்’ - இக்கூற்றை ஆராய்க.
Answers
Answered by
3
புணர்ச்சி இலக்கணம் கற்ப து உரைநடை எழுதுவதற்கு உதவும்’ - இக்கூற்றை ஆராய்க.
புணர்ச்சி
- நிலைமொழியின் ஈட்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி எனப்படும்.
- எ.கா. பொன் + வளையல் = பொன்வளையல்.
- இதில் பொன்வளையல் என்னும் சொல்லை பிரித்து பொன் – வளையல் என்னும் சொற்களைத் தெளிவாக உணர்த்துகிறது.
- புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை இருவகைப் படுத்தலாம்.
- அவை இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி எனப்படும். புணர்ச்சி என்பது ஒரு சொல்லை தெளிவாகவும் பிறருக்கு எளிய வகையில் புரியும்படி எடுத்துக்காட்டுவதே ஆகும்.
- இலக்கியத்தில் புணர்ச்சி சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. சொற்களைப் பிரித்துப் பொருள் உணரப் பெரிதும் உதவுகிறது.
- இயல்பு புணர்ச்சி அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
- விகாரப்புணர்ச்சி செய்யுளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- விகாரப்புணர்ச்சி செய்யுளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தொடர் பயிற்சியால் புணர்ச்சி இலக்கணத்தை எளிதாகக் கற்கலாம்.
Answered by
2
Answer:
p
Explanation:
புணர்ச்சி இலக்கணம் கற்ப து உரைநடை எழுதுவதற்கு உதவும்’ - இக்கூற்றை ஆராய்க
Similar questions
Biology,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Chemistry,
1 year ago