இசைத் தூண்கள் யார் காலத் தில் அமைக்கப்பட்டவை?
Answers
Answered by
5
இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டன ;
- தமிழிசையின் மகத்துவம் நிலைத்து வாழ வேண்டும் என்று பண்டைத்தமிழ் மக்கள் நினைத்தார்கள்.
- ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களைத் தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும்.
- விஜய நகர பேரரசர் காலத்தில் கோவிலின் மண்டபங்களில் மிகுதியான சிற்பத்தூண்கள் அமைக்கப்பட்டன.
- வீரர்கள் அமர்ந்த நிலையில் குதிரைகள் முன்கால்களைத் தூக்கி நிற்பது போன்ற சிற்பங்களை மண்டபத் தூண்களில் அமைத்தனர்.
- மேலும் இவர்கள் பல இடங்களில் ஆயிரம் கால் மண்டபங்களை கட்டி அந்த மண்டபங்களில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் பல செதுக்கினர்.
- அத்துடன் பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அவர்கள் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி, திருக்குறுங்குடி, சுசீந்திரம் ஆகிய இடங்களில் உள்ள இசைத்தூண்களிலே இன்றைக்கும் இசை எழுகின்றது.
Answered by
1
Explanation:
மூன்றாம் பதிப்பின் முன்னுரை
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்னும் இந்நூல் மூன்றாம் பதிப்பு இப்பொழுது வெளி வருகிறது. இதில் சிற்சில இடங்களில் முன் பதிப்பில் வராத சில புதிய செய்திகள் சேர்க்கப் பட்டுள்ளன. இந்நூலை அச்சிடும் சமயம் அச்சுப் பிழை நீக்கித் திருத்தம் செய்து கொடுத்த திரு ஊ. ஜெயராமன் அவர்களுக்கு என் நன்றி. இந்நூலின் மூன்றாம் பதிப்பினை வெளியிட்ட சாந்தி நூலக உரிமையாளர் திரு. முத்துராமன் அவர்களுக்கு எனது நன்றி . இந்நூலினைக் கல்லூரியின் ஆராய்ச்சிப் பாடத்திற்குத் துணை நூலாக வைத்து ஆதரித்த பல்கலைக்கழகத் தமிழ்ப்பாடக் குழுவினருக்கு எனது நன்றி.
Similar questions