கண்ணன் புகுந்த பந்தல் எவ்வா று இருந்தது?
Answers
Answered by
7
கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது;
- திருமாலை வணங்கி சிறப்பு நிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் ஆகும்.
- திருமாலுக்கு பாமாலைச் சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலை சூடி மகிழ்ந்ததால் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுகிறாள்.
- ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகும்.
- ஆடும் இளம் பெண்கள் கைகளில் ஆதவனை போன்ற ஒளியினை உடைய விளக்கையும், கலசத்தையம் உடைய ஏந்தியவாறு உள்ளனர்.
- வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துக் கொண்டு பூமி அதிர நடந்து வருகிறார்.
- மத்தளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தனர். வரிகளை உடைய சங்குகளை ஊதுகின்றனர்.
- அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனும் ஆகிய கண்ணன் முத்துக்களை உடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலில் புகுந்தான்.
- என்னை திருமணம் செய்து கொள்கிறான் என ஆண்டாள் தன் கனவில் கண்ணனை கண்டதை கூறுகிறாள்.
Answered by
10
Explanation:
ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
குறிப்புரை :
`இந்து` என்பது வடசொல்லாதலின்
Similar questions
Business Studies,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
English,
1 year ago