நடுகல் என்றால் என்ன?
Answers
Answered by
18
நடுகல் என்றால் என்ன ;
- நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும்.
- இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர்.
- போரில் விழுப்புண் பட்டு இறக்கும் வீரருக்கு நடுக்கல் நடப்படும்.
- அந்த கல்லில் அந்த வீரரின் உருவம் பொறிக்கப்படும். நடுக்கல்லானது சிற்பக்கலைக்கு ஆரம்ப கால சான்றாக உள்ளது.
- இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், வீர மரணம் அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது.
- வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
- சிற்பக் கலைகள் பற்றி குறிப்புகள் தமிழ் மொழியின் மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.
- மேலும் சிலப்பதிகாரத்தில் ,கண்ணகி ,சேரன் ,செங்குட்டுவனால் சிற்பம் வடிவமைக்கப்பட்ட செய்தி உள்ளது.
- மணிமேகலையிலும் மாளிகைகளில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) உள்ளதை கூறப்பட்டுள்ளது.
Answered by
4
Answer:
நடுகல் என்றால் என்ன?
https://brainly.in/question/15759436?utm_source=android&utm_medium=share&utm_campaign=question
Explanation:
Hi guys if u pls like me and follow and also give branliest answer for me .I will also do this for u
pls guys do this
And also mark my answer as branliest
Similar questions
Biology,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Science,
1 year ago