India Languages, asked by pkash261, 10 months ago

தற்காலத் தமிழில் குற்றியலிகர த்தை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம்?

Answers

Answered by steffiaspinno
1

தற்காலத் தமிழில் குற்றியலிகரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம்;

குறுமை+இய‌ல்+இகர‌ம் = கு‌ற்‌றிய‌லிகர‌ம்

  • நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து இயகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்

எடுத்துக்காட்டு

நாடு + யாது -> நாடியாது

  • மேற்கண்ட எடுத்துக்காட்டி‌ல், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம்.
  • (‌ட்+உ) வருமொழியின் முதலெழுத்து யகரம் (‌ய்) இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து (‌ட்+இ=டி) என புணரு‌ம். மேலு‌ம் நாடியாது எ‌ன்ற சொ‌ல்லானது , அரை மாத்திரையளவாக ஒலி‌க்கு‌ம்
Similar questions