முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண் டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
Answers
முழு உருவச் சிற்பங்கள். புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடு ;
- கல், உலோகம், செங்கல், மரம் போன்றவற்றைக் கொண்டு கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.
- சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள் , புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
முழு உருவச் சிற்பங்கள்
- உருவத்தின் முன்பகுதியும், பின்பகுதியும் தெளிவாக தெரியும் அளவுக்கு முழு உருவத்துடன் அமைக்கப்பட்ட சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் எனப்படும்.
- தெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள். முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் உருவங்கள் உலோகங்களிலும். கற்களிலும் செதுக்கப்படுகின்றன.
புடைப்பு சிற்பங்கள்
- உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும் அளவுக்கு அமைக்கப்படும் சிற்பங்கள் புடைப்பு சிற்பங்கள் எனப்படும்.
- இத்தகைய சிற்பங்கள் அரண்மணைகள், கோவில்களில் காணப்படும். குறிப்பாக கோவிலின் தரைப்பகுதி. கோபுரம், தூண்கள். நுழை வாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் உள்ளன .
Answer:
முழு உருவச் சிற்பங்கள். புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடு ;
கல், உலோகம், செங்கல், மரம் போன்றவற்றைக் கொண்டு கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள் , புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
முழு உருவச் சிற்பங்கள்
உருவத்தின் முன்பகுதியும், பின்பகுதியும் தெளிவாக தெரியும் அளவுக்கு முழு உருவத்துடன் அமைக்கப்பட்ட சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் எனப்படும்.
தெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள். முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் உருவங்கள் உலோகங்களிலும். கற்களிலும் செதுக்கப்படுகின்றன.
புடைப்பு சிற்பங்கள்
உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும் அளவுக்கு அமைக்கப்படும் சிற்பங்கள் புடைப்பு சிற்பங்கள் எனப்படும்.
இத்தகைய சிற்பங்கள் அரண்மணைகள், கோவில்களில் காணப்படும். குறிப்பாக கோவிலின் தரைப்பகுதி. கோபுரம், தூண்கள். நுழை வாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் உள்ளன .